சேலத்தில் HCL வேலை வாய்ப்பு முகாம்!!
- on 03.05.13
- Interview, Jobs
- No Comments
- Digg
- Del.icio.us
பெரியார் பல்கலைக் கழகம் சார்பில் இளநிலை-முதுநிலை பட்டதாரி மாணவ-மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. 2011 மற்றும் 2012-ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற பி.காம்., எம்.காம். ,எம்.பி.ஏ., பி.பி.ஏ., பி.ஏ.பொருளியல் படித்து முடித்தவர்களுக்கு கோவை டைடல் பார்க்கில் உள்ள எச்.சி.எல்(HCL) நிறுவனத்தில் அனலிஸ்ட் வேலைக்கு மொத்தம் 50 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். வருட சம்பளம் ரூ 1லட்சத்து 20 ஆயிரம் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் வரை வழங்கப்படும். வருகிற 09/03/2013-ந் தேதி […]