News Home     Site Home

சேலத்தில் புதிய கின்னஸ் சாதனை

சாதனை சிகரம் கிரியேசன் வழங்கும் உலக சாதனை நிகழ்வாக நம் சேலம் மாநகரில் தொடர்ந்து இடைவிடாமல் நெருப்புடன் நடனம் சேலம் சாரதா கல்லூரி சாலையில் அமைந்துள்ள சண்முகா மருத்துவமனை அரங்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் 31 தேதி மாலை 6.30 மணிக்கு தொடங்கி ஜனவரி 1 ஆம் தேதி மாலை வரை நடைபெற்றது. சின்னத்திரை கலைஞர் செல்வி.ஐஸ்வர்யா மிக அற்புதமாக தீ பந்தங்கள் ஏந்தியவாறு நடனமாடிய போது அவரது நடன ஆற்றல் மட்டுமின்றி அசாத்தியமான துணிச்சலும் தெரிந்தது..லாவகமாக […]

Share