சேலத்தில் உலக நுகர்வோர் தினவிழா!!!
- on 03.18.13
- Awards, Celebrations, Latest Salem News, Social Service
- No Comments
- Digg
- Del.icio.us
சேலம் நுகர்வோர் குரல் சார்பில் உலக நுகர்வோர் தினவிழா நேற்று(17/03/2013) கொண்டாடப்பட்டது. சேலம் சண்முகா மருத்துவமனை அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் சண்முகா மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் பன்னீர்செல்வம், ராஜாஜி பாலிடெக்னிக் ஆடிட்டர் ரங்கராஜன், ஜெயராம் கல்லூரி தாளாளர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். சேலம் நுகர்வோர் குரல் நிறுவன தலைவர் பூபதி செயல் திட்டம் குறித்து [...]
