News Home     Site Home

சேலத்தில் உலக நுகர்வோர் தினவிழா!!!

சேலம் நுகர்வோர் குரல் சார்பில் உலக நுகர்வோர் தினவிழா நேற்று(17/03/2013) கொண்டாடப்பட்டது. சேலம் சண்முகா மருத்துவமனை அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் சண்முகா மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் பன்னீர்செல்வம், ராஜாஜி பாலிடெக்னிக் ஆடிட்டர் ரங்கராஜன், ஜெயராம் கல்லூரி தாளாளர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.                           சேலம் நுகர்வோர் குரல் நிறுவன தலைவர் பூபதி செயல் திட்டம் குறித்து […]

Share

அரசு பொருட்காட்சியில் முதல் பரிசு!!!

சேலத்தில் நடைபெற்ற அரசு பொருட்காட்சியில் அமைக்கப்பட்டு இருந்த தனியார் அரங்குகளில் சிறந்த அரங்கத்திற்கான முதல் பரிசு “சேலம் ஈசன் இளங்கோ” நிறுவனத்திற்கு கிடைத்தது. இந்நிறுவனம் சார்பில் ஒரு அழகிய வீடு போன்று அமைக்கப்பட்டு இருந்த அரங்கத்தின் உள்ளே, வீட்டின் ஒவ்வொரு அறையையும், வண்ணமிகு வால்பேப்பர்கள், ஸ்க்ரீன் துணிகள், அலங்கார தரைவிரிப்புகள் மூலம் எவ்வாறெல்லாம் அழகு படுத்தலாம் என்பது குறித்தும், வீட்டின் மகிழ்ச்சியில் வண்ணங்களின் பங்கு குறித்தும் இலவச ஆலோசனைகள் வழங்க பட்டதோடு, தயார் நிலை திரை சீலைகளின் […]

Share

SSP BAGS NATIONAL SUSTAINABILITY AWARD 2011-12

Salem Steel Plant, (SSP), a unit of Steel Authority of India Limited (SAIL), has won the prestigious National Sustainability Award for the year 2011-12 from Indian Institute of Metals (IIM). Shri DRS Chaudhary, Secretary, Ministry of Steel, gave away the award in the presence of Shri Beni Prasad Verma, Hon’ble Minister of Steel, which was […]

Share