மேட்டூர் அணையில் மூழ்கியுள்ள கோவில்கள்!!!
- on 03.02.13
- Art, Mettur, Temples
- No Comments
- Digg
- Del.icio.us
மேட்டூர் அணை கட்டுமான பணியின் போது, அணையையொட்டி அமைந்திருந்த நூற்றுக்கணக்கான கிராமங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அப்போது கீரைக்காரனூர் பகுதியில் வீரபத்திரன் சுவாமி கோவில் இருந்தது. பின்னர் அந்த கோவில் அணையில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி விட்டது. இதே போல் அணையையொட்டி பண்ணவாடி பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தின் இரட்டை கோபுரங்களும், ஜலகண்டேஸ்வரர் கோவிலும் நந்தி சிலையும் தண்ணீரில் மூழ்கின. அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு கீழே குறையும் போது, பண்ணவாடி பகுதியில் கிறிஸ்துவ ஆலயம், ஜலகண்டேஸ்வரர் கோவிலும், நீர்மட்டம் 44 [...]
