News Home     Site Home

சேலத்தில் திருநங்கையர் குறும்படவிழா (டிசம்பர் 13-14)

காலங்காலமாக நம்முடனேயே பயணித்து வந்தாலும் நம்மால் கண்டுணரப்படாமலும்,கண்டும் விலகி ஒடுகிற ஒரு சமூகமாகத்தான் திருநங்கையர் நமக்கு பரிச்சயம். சாதி,சமய,இன ,மொழி வேறுபாடின்றி அனைத்து தரப்பினாலேயும் இவர்கள் பொது சமூகத்தின் மையநீரோட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கண் முன் காணும் நிதர்சனம். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக திருநங்கைகள்,முற்போக்குவாதிகள்,சமூக சீர்திருத்த கருத்துடையோர் என பொதுதளத்தின் செயல்பாட்டாளர்களின் சீரிய முயற்சிகளால் இச்சமூகம் இன்று கலைத்துறை,எழுத்து, காட்சி ஊடகம், சமூகப்பணி என தன் எல்லைகளை விரித்துவருகிறது. ஆயினும் முழு அங்கீகாரம் கிடைக்காத […]

Share

சேலத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா

டிசம்பர் 3-ம் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி 29-12-2012 அன்று சேலம் செளடேஸ்வரி கல்லூரியில் சுபம் சேரிடபுள் டிரஸ்ட், சேலம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சேலம் சென்ட்ரல் இன்னர்வீல் சங்கம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகளை நடத்தியது. நாம் அங்கே சென்றபொழுது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் கரம்கூப்பி வரவேற்றதுஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கால் ஊனமான மாற்றுத்திறனாளிகள் வீல் சேரில் அமர்ந்தபடி விளையாட்டு போட்டிகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொண்டிருந்தனர். கண்பார்வை இழந்தவர்கள் ஒருவருக்கொருவர் தொட்டு அளவளாவிக்கொண்டிருந்தனர். ட்ரஸ்ட் உறுப்பினர்கள் இவர்களை […]

Share

கோலாகலமாக கொண்டாடப்பட்ட சேலம் தினம்!!!!

ஒவ்வொராண்டும் நவம்பர் முதல் நாள் “சேலம் டே எனும் சேலம் தினம்” கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு நவம்பர் நான்காம் நாள் ஞாற்றுக்கிழமை அன்று சேலம் டி.வி.என் திருமண மண்டபத்தில் அது சற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. இண்டேக் மற்றும் தருணம் எனும் இரண்டு அமைப்புகள் சேலம் நகராட்சி உருவான இந்த நாளை கடந்த ஐந்து வருடமாக கொண்டாடி வருகிறது. சேலம் மக்களின் வரலாறு, கலை, பண்பாடு, பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் விதமாகவும், அதன் அருமையை உணர்த்தும் விதமாகவும் இந்த விழாவை […]

Share

பூ வாக்கு பெருமாள் கோவில்

நம் தமிழர்களின் கலாச்சாரத்தில் மறுக்க முடியாத சக்தியாக கருதப்படுவது தெய்வசக்தி. இதையொட்டி நிறைய  நம்பிக்கைகளும், மூட நம்பிக்கைகளும் அவரவர் வாழ்கின்ற பகுதியை பொறுத்து கடைபிடிக்கப்படுகின்றது. அவ்வகையான நம்பிக்கையில் ஒன்றுதான் வாக்கு சொல்வது அல்லது குறி சொல்வது என்பது. ஒரு மனித உடலில் இறைவன் இறங்கி சொல்லவதை வாக்கு சொல்வது என்று கூறுவார்கள். ஆனால் சேலத்தில் ஒரு கோவிலில் வித்யாசமான ஒரு நம்பிக்கை!  இறைவனே நேரடியாக  பூக்களின் மூலம் தங்களின் எதிர்கால வாழ்கையை வழி நடத்துகிறார் என்று சேலத்தின் […]

Share